1 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்புடை வாகனங்களுக்கான MVT வரி 6% உயர்வு..!
1 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்புடை வாகனங்களுக்கான MVT வரி 6% உயர்வு..!
புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில பட்ஜெட் அறிக்கையில் பல முக்கியத் திட்டங்கள் அறிவிப்புகளுக்கு மத்தியில், இம்மாநிலத்தின் இருசக்கர வாகன பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியை பட்ஜெட் அறிக்கையில் வெளியிட்டார் சித்தராமையா.
ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 1 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய இருசக்கர வாகனத்திற்கான மோட்டார் வாகன வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட உள்ளது.

கர்நாடக மட்டும் அல்லாமல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக நகரப் பகுதிகளில் அதிக 1 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய இருசக்கர வாகனங்களில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
இதனைப் பிரிவின் மூலம் அரசு அதிக வருவாய் பெற முடிவு செய்யதன் விளைவாகத் தற்போது இதன் வரி அளவை சுமார் 6 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications