தமிழகப் பட்ஜெட் மார்ச்-16 நாளை தாக்கல் செய்யப்படுகின்றது..!
முன்னாள் தமிழக முதல்வர் இறந்த பிறகு பல சர்ச்சைகளுக்குப் பிற புதிதாகப் பொறுப்பேற்று உள்ள எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு வியாழக்கிழமை மார்ச் 16-ம் தேதி தனது முதல் நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்க இருக்கின்றது.
2017-2018 நிதி ஆண்டிற்கான தமிழக நிதிநிலையினை முதல் முறையாகத் தமிழக நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று உள்ள டி.ஜெயகுமார் மார்ச் 16-ம் தேதி 10:30 மணிக்குத் தாக்கல் செய்ய இருக்கின்றார்.

அரசுத் துறை வட்டாரங்களில் இருந்து நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி தமிழகத்தின் புதிய கவர்னர் மார்ச்-16ம் தேதி பொறுப்பேற்கலாம் என்றும் இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் மார்ச் 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது.
வரும் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை 23-ம் தேதிக்குள் பேரவைக்கு அளிக்க வேண்டும் என்றும், அதே போன்று முன்பண மானியக் கோரிக்கைகள் 23-ம் தேதி அன்று அளிக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கலும் மார்ச் 16-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடப்பெற இருக்கின்றது. இதனை அடுத்து ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடக்க இருப்பதால் அதிமுக அரசு நாளை பட்ஜெட் தாக்கலின் போது ஜெயலலிதா இலவசங்களை அறிவித்ததைப் போல் தற்போதைய அரசும் அறிவிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுவதை அடுத்து மார்ச் 20-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு விவாதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications