100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.. மகிழ்ச்சியில் மக்கள்..!
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த 100 யூனிட்-க்கும் குறைவான பயன்படுத்தும் வீடுகளுக்கு மின்சாரக் கட்டணத்தை முழுமையாக விலக்கு அளித்தது.
இந்நிலையில் 2017-18 நிதியாண்டில் தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் நிலையிலும், இலவச 100 யூனிட் மின்சாரத் திட்டம் தொடரும் என நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டும் மின்சாரத்தில் இருக்கும் உபரி மின்சாரத்தை வெளிமாநிலத்திற்கு விற்க புதிய வழித்தடம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
2017-18ஆம் நிதியாண்டில் மென்பொருள் ஏற்றுமதியின் அளவு ரூ1,00,300 கோடியை எட்டும் நிலையில், இத்துறையின் வளர்ச்சிக்காக ரூ116 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளதாகவும் பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிட்டார் நிதியமைச்சர் ஜெயகுமார்.
இதனைத் தொடர்ந்து மதுரை, சேலம், திருச்சியில் தொழில் ஊக்குவிப்பு மையம் அமைக்கப்பட உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கை தாக்கலில் அறிவிக்கப்பட்டது.
உலக முதலீட்டாளர் மாநாட்டு நடத்த ரூ75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் ஜெயகுமார் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications