பெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்பட்டும் இலவச மடிக்கணினி திட்டத்திற்கும் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் 758 கோடி ரூபாய் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட படி பெண்களுக்கான ஸ்கூட்டர் திட்டத்திற்கு நிதியமைச்சர் 2017-18 நிதியாண்டு அறிக்கையில் சுமார் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்கல்வி துறைக்கு ரூ.3680 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் 2017-18 பட்ஜெட் அறிக்கையில் எவ்விதமான வரி உயர்வும், புதிய வரியும் அறிவிக்கவில்லை.
சரியாக 1.10 மணிக்கு நிதிமைச்சர் ஜெயகுமார் பட்ஜெட் தாக்கலை முடிந்தார். வழக்கம்போல் அம்மா துதி பாடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நிதித்துறைக்கு நன்றி கூறியும் தனது பேச்சு உரை முடித்தார் ஜெயகுமார்.
மேலும் அடுத்தக் கூட்டம் 20.03.2017 திங்கட்கிழமை தொடங்கும் எனச் சபாநாயகர் தனபால் கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications