நாட்டு மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு 5,000 வீடு..!
நாட்டு மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு 5,000 வீடு..!
வீடு இல்லாத மீனவர்களுக்கு 500 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், மீனவர்களுக்கான மானிய டீசல் 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்த்தப்படும்.
மீனவர்களுக்கு மானிய டீசல், மண்ணெண்ணெய் அளவு அதிகரிப்பு மற்றும் மீன்பிடி தடைக்காலத்தில் உதவித் தொகையாக ரூ5,000 வழங்கப்படும்.

நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம், கோழி பண்ணை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இலவச ஆடு மாடுகள் வழங்க ரூ182 கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் நாட்டு மாடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 12,000 கறவைப் பசுக்கள் வழங்கப்படும், 6 லட்சம் வெள்ளாடு/ செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications