விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு முக்கியத்துவம்: தமிழ்நாடு பட்ஜெட் 2017
சென்னை: தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கவும், இத்துறையைத் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல 2017-18 நிதியாண்டிற்குச் சுமார் 7,000 கோடி ரூபாயை பயிர்கடனுக்காக நிதிஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
இதனுடன் விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விடக் கூடுதலாக 500 மையங்களை 2018ஆம் நிதியாண்டில் திறக்கப்பட்ட உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு மானியம்
பயிர்கடனுக்காக 7,000 கோடி ரூபாயை நிதிஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு பயிர்காப்பீடு மானிய திட்டத்துக்கு ரூ522 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
100 லட்சம் மெட்ரிக் டன்
விவசாயிகளுக்குச் சொட்டுநீர் பாசனத்தின் கீழ் கரும்பு சாகுபடிக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும், 2017-18 நிதியாண்டில் மட்டும் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்திக்கு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது தமிழக அரசு
உழவர் பாதுகாப்பு திட்ட
இறுதியாக உழவர் பாதுகாப்பு திட்ட நிவாரணத் தொகை ரூ20,000 ஆக உயர்த்தியுள்ளது தமிழக அரசு.
சர்க்கரை ஆலைகள்
தமிழ்நாட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சி மற்றும் நிதிதேவைக்காகத் தமிழக அரசு ரூ134.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
100 நாள் வேலைத்திட்டம்
மக்கள் மத்தியில் அதிகளவில் வரவேற்பு பெற 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ரூ1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள மட்டும் அல்லாமல் சமூக நலத்துறைக்கு ரூ4,781 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற திட்டங்கள்
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.988 கோடியும், ஈழ அகதிகள் நலனுக்கு ரூ116 கோடியும், இளைஞர் நலனுக்கு ரூ165 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications