சென்னை: தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில் ஆதிமுகக் கட்சி பல குழப்பங்கள், பிரிவுகள் ஏற்பட்டு அனைத்துப் பிரச்சனைகளும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர்த் தணிந்துள்ள நிலையில் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை இன்று நிதியமைச்சர் ஜெயகுமார் தாக்கல் செய்ய உள்ளார்.
ஜெ. சமாதி
இதற்காக நிதியமைச்சர் காலை 9.15 மணிக்கு நிதியமைச்சர் ஜெயகுமார் ஜெ. சமாதிக்கு வந்தது ஜெ சமாதியை வணங்கி, ஆசீர்வாதம் பெற்றார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர்.
அம்மா வழியில்
செய்தியாளர்களிடம் பேசி ஜெயகுமார், மக்களுக்கு அதிகளவில் பயன் அளிக்கும் திட்டங்களை வகுக்கவேண்டும் என்னும் அம்மா வழியமைத்த பாதையிலேயே தாங்களும் பயணிப்பதாக அவர் தெரிவித்தார்.
10.30 மணிக்கு பட்ஜெட்
ஜெ. சமாதியில் இருந்து நேரடியாகத் தலைமை செயலகத்திற்குச் செல்லும் நிதியமைச்சர் ஜெயகுமார் சரியாக 10.30 மணிக்கு 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார் ஜெயகுமார்.
ஒரு மாதத்தில் பட்ஜெட்
பிப்.16ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைந்த நிலையில் மார்ச் 16ஆம் தேதி அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யப்பட உள்ளதால் பொதுமக்கள் மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தையிலும் இந்தப் பட்ஜெட் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
மதிப்பு கூட்டு வரி
ஏற்கனவே தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி அதிகரித்துள்ள காரணத்தால் தமிழ்நாட்டில் விலைவாசியும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு எத்தகையைப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யப்படப் போகிறது.?? 10.30 மணி வரை காத்திருங்கள்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications