மத்திய அரசின் புதிய கொள்கைகளால் தமிழகத்தின் வருவாய் பாதிப்பு: ஆவடி குமார்
மத்திய அரசு கடந்து சில ஆண்டுகளாக எடுத்து வரும் நிதி கொள்கைகளால் மாநிலங்களின் வருவாயைப் பெரிதளவில் பாதித்து வருகின்றது. அதனால் தான் தமிழகம் நிதி நிலைமை மோசமான நிலையில் உள்ளதாகவும் ஆவடி குமார் தெரிவித்துள்ளார்.
கடந்து 2011-ம் ஆண்டு முதல் கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழகத்தைக் கடந்து 6 வருடங்களாக ஆட்சி செய்து வரும் அதிமுக அரசால் கடன் சுமையைக் குறைக்காமல் இலவசங்களை அறிவித்து மேலும் அதிகரித்த்து தான் வருகின்றது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2.25 லட்சம் கோடியாக இருந்த தமிழக ரசி கடன் சுமை இந்த ஆண்டு 3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. எனவே இந்த நிதிநிலையும் சென்ற ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் பற்றாக்குறை நிதிநிலையாகவே இருக்கும்.
1000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் வருவாய் இழப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தொழில்துறை வளர்ச்சி குறித்து பெரிய அளவில் நிதிநிலையில் ஏதும் இல்லை என்பதால் நிறுவனங்களிடம் இருந்து வர வேண்டிய வரி வருவாய் இழப்பும் பெரிதளவில் உள்ளது.
இவை மட்டும் இல்லாமல் விரைவில் இந்தியா முழுவதும் ஒரே வரி எனப்படும் ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் தமிழகத்தின் வருவாய் மேலும் இழப்பு நேரிடப்படும் என்றும் கூறப்படுகின்றது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications