சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர்க்கு வேலைவாய்ப்பு: தமிழக பட்ஜெட் 2017-2018..!
சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர்க்கு வேலைவாய்ப்பு: தமிழக பட்ஜெட் 2017-2018..!
சிறப்பு இளைஞர் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்ப்பு, புதிய காவல் நிலையங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை இன்றை பட்ஜெட்டில் வெளியிட்டார் தமிழக நிதி அனைச்சர்.
சிறைத்துறைக்கு கட்டமைப்பை மேம்படுத்த கைதிகளுக்கு தொழிற்பய்ற்சி அளிக்க ரூ. 282 கோடி நிதி ஒதுக்கீடு.

நீதி நிர்வாகத்துறைக்கு புதிய நீதிமன்றங்கள் கட்ட ரூ984 கோடி , காவல்துறைக்கு ரூ1,483 கோடி ஒதுக்கீடு.
காவல்துறையை நவீனமயமாக்க ரூ47.91 கோடி, தீயணைப்பு துறைக்கு ரூ253 கோடி ஒதுக்கீடு.
புதிய காவல் நிலையங்கள்
காவல்துறை ஊழியர்களுக்கான வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ450 கொடி ஒதுக்கீடு, 49 காவல்நிலையங்கள் கட்ட ரூ30 கோடி ஒதுக்கீடு.
சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர் சேர்க்கப்படுவர் என்றும் காவல் துறைக்கான அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட்டார் டி ஜெயகுமார்.


Click it and Unblock the Notifications