தமிழ்நாடு பட்ஜெட் 2017இல் உங்களுக்குக் கிடைத்தது இதுதான்...!

Written By:
Subscribe to GoodReturns Tamil

பல பிரச்சனைகள் தாண்டி தமிழக அரசு தற்போது இயல்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யதுள்ளது.

முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் டி.ஜெயகுமார். மக்களுக்கு என்ன அளித்துள்ளார் என்று பாருங்கள்.

தமிழ்நாடு பட்ஜெட் 2017இல் உங்களுக்குக் கிடைத்தது இதுதான்...!

ஜெ. சமாதிக்கு வந்தது பட்ஜெட் அறிக்கை.. நிதியமைச்சர் ஜெயகுமார் முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல்.. !

கடன் சுமையில் தமிழகம்: தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் டி ஜெயகுமார்.. யார் இவர்?

மத்திய அரசின் புதிய கொள்கைகளால் தமிழகத்தின் வருவாய் பாதிப்பு: ஆவடி குமார்

தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை 40,000 கோடி ரூபாயை தாண்டும்..!!

தமிழ்நாடு பட்ஜெட் 2017இல் உங்களுக்குக் கிடைத்தது இதுதான்...!

2018-ம் ஆண்டு 3,14,366 கோடியாகத் தமிழகத்தின் கடன் சுமை இருக்கும்: டி ஜெயகுமார்

விவசாயிகளுக்கான பயிர் கடனுக்கு ரூ7,000 கோடி நிதிஒதுக்கீடு: தமிழகப் பட்ஜெட் 2017

கூடுதலாக ரூ.41,965 கோடி கடன் பெற திட்டம்..!

சிறப்பு காவல் இளைஞர் படையில் 10,500 பேர்க்கு வேலைவாய்ப்பு: தமிழக பட்ஜெட் 2017-2018..!

தமிழ்நாடு பட்ஜெட் 2017இல் உங்களுக்குக் கிடைத்தது இதுதான்...!

விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு முக்கியத்துவம்: தமிழ்நாடு பட்ஜெட் 2017

நாட்டு மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை, மீனவர்களுக்கு 5,000 வீடு..!

100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.. மகிழ்ச்சியில் மக்கள்..!

தமிழ்நாடு பட்ஜெட் 2017இல் உங்களுக்குக் கிடைத்தது இதுதான்...!

பெண்களுக்கு ஸ்கூட்டர், மாணவர்களுக்கு லேப்டாப் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

மகப்பேறு உதவி திட்ட நிதி உதவி ரூ12,000-ல் இருந்து ரூ18,000 ஆக அதிகரிப்பு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu budget 2017 Round Up

Tamilnadu budget 2017 Round Up
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns