கூடுதலாக ரூ.41,965 கோடி கடன் பெற திட்டம்..!
முதல் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் ஜெயகுமார் 2017-18 நிதியாண்டில் அரசின் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி தேவையை 41,965 கோடி ரூபாய் கடன் வாங்குவதன் மூலம் தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசின் கடன் அளவு அதிகளவில் இருக்கும்போது இக்கூடுதல் கடன் சுமை நிதிப் பற்றாக்குறையை அதிகரிக்கும். இதன்படி நிதிப்பற்றாக்குறையின் 2.79 சதவீதமாக இருக்கும்.

2017-18 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த வருவாய் ரூ1,59,362 கோடியாக உயரும். இதில் வணிகவரி மூலம் ரூ77,234 கோடி வருவாய் கிடைக்கும் என நிதியமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
மேலும் ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும் என ஜெயகுமார் கூறினார்.
இக்கூடுதல் கடன் திட்டத்துடன் 2017-18 நிதியாண்டின் முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் அளவு ரூ3.14 லட்சம் கோடியாக உயரும் எனவும் அவர் கூறினார்.
மத்திய அரசு இந்தியாவில் ஜஎஸ்டி வரி முறையை அமலாக்கம் செய்யப்படும் நிலையில், விரைவில் ஜிஎஸ்டி வரி அளவுகளை மத்திய அரசுடன் இணைந்து நிர்ணயம் செய்ய உள்ளது தமிழக அரசு. மேலும் ஜிஎஸ்டி பேச்சுவார்த்தையில் மத்திய அரசுடன் உடன்பாடு செய்யப்பட உள்ளதாக ஜெயகுமார் தெரிவித்தார்.
மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகள் துவங்க உள்ளது இந்தப் பட்ஜெட் அறிக்கையில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications