இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரம் எது தெரியுமா? சத்தியமா ‘டெல்லி’ இல்லை.. அப்படினா ‘சென்னை’?
இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்றச் சிறந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதல் இடத்தை ஹைதராபாத் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சர்வே முடிவுகள் வழக்கைத் தரவரிசையை ஆராயும் மெர்சர் குவாலிட்டி நிறுவனத்தின் சர்வே முடிவுகளில் இருந்து உங்களுக்குத் தொகுத்து அளிக்கப்படுகின்றது.
இந்தப் பட்டியலில் சென்னை உட்படப் பிற நகரங்களின் நிலை என்னவென்று இங்குப் பார்ப்போம்.
வளர்ச்சியில் உள்ள நகரங்கள்
கடந்த சில காலங்களாக ஹைதராபாத், பூனே, சென்னை உள்ளிட்ட நகரங்கள் குறைந்த குற்ற விகிதம், குறைந்த காற்று மாசுபடுதல் மற்றும் சிறந்த போக்குவரத்து சூழல்களால் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் விகிதத்தில் முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
டெல்லியின் நிலை என்ன?
இந்தியாவின் தலைநகரான டெல்லி குறைந்த அளவிலான புளிகளைப் பெற்றுப் பட்டியலில் பின் தங்கியுள்ளது. புது டெல்லியில் சிறந்த விமானப் போக்குவரத்து, படிப்பதற்குச் சிறந்த கல்வி நிறுவனங்கள், இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லாத நகரம் என்று பல சிறப்பு இருந்த போது குற்ற விகிதம், அதிகளவிலான காற்று மாசுபடுதல் விகிதங்களால் மோசமான நகரம் என்று கூறும் அளவிற்குப் புள்ளிகள் குறைந்துள்ளன.
பிற நகரங்கள்
இந்திய நகரங்களில் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் மும்பை முதல் இடத்திலும், கொல்கத்தா 149 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பூனே 151 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் குறைவான புள்ளிகளுடன் பெங்களூரு நான்காவது இடத்திலும் உள்ளது.
சென்னை
கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத்தின் மதிப்பு குறைந்து வரும் நிலையில் இந்திய நகரங்களில் சென்னையின் மதிப்பு மட்டும் கூடிக்கொண்டே செல்கின்றது.
இதற்கு முக்கியக் காரணங்களாக இரண்டு வழித்தடங்களில் உள்ள மெட்ரோ போக்குவரத்து சேவை, புற நகர் ரயில் சேவை, கட்டுமான தொழில் வளர்ச்சி, பொதுத் துறை போக்குவரத்து சேவை உள்ளிட்டவை தான் என்று கூறப்படுகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications