மேக் இன் இந்தியா திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கும் விளம்பர வீடியோ- #MakeInIndia
தனியார் நிறுவன ஊழியர்கள் அளவு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி, 2020-ம் ஆண்டு இந்தியாவின் தொழில்துறை மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று பல முக்கிய தகவல்கள் உள்ளன.
இந்திய ஐடி மற்றும் பிபிஓ துறையில் 100 சதவீத நேரடி முதலீடுகளை வரவேற்கும் விதமாக மேக் இன் இந்தியா வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
இதில் தனியார் நிறுவன ஊழியர்கள் அளவு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி, 2020-ம் ஆண்டு இந்தியாவின் தொழில்துறை மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று பல முக்கிய தகவல்கள் உள்ளன.


Click it and Unblock the Notifications