ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் 74 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி! #MakeInIndia
இந்தியாவில் 94,067 நாளிதழ்கள் உள்ளன, 214 இணையதள பயனர்கள் உள்ளனர், டிஜிட்டல் விளம்பர துறையின் வளர்ச்சி 27.7 சதவீதமாக உள்ளது.
உலகின் 3-ம் மிகப் பெரிய தொலைக்காட்சி சந்தையில் மத்திய அரசு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை 74 சதவீதம் வரை அனுமதித்துள்ளது.
இந்தியாவில் 94,067 நாளிதழ்கள் உள்ளன, 214 இணையதள பயனர்கள் உள்ளனர், டிஜிட்டல் விளம்பர துறையின் வளர்ச்சி 27.7 சதவீதமாக உள்ளது. இப்போது மேக் இன் இந்தியா ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் முதலீடுகளை வரவேற்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள விளம்பர வீடியோவில் என்னவெல்லாம் உள்ளது என்று இங்குப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications