மேக் இன் இந்தியாவில் ‘ஜவுளி’ துறையின் வளர்ச்சி (வீடியோ)! #MakeInIndia
ஜவுளி துறை எந்த அளவு மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கு வகிக்கின்றது என்று மேக் இன் இந்தியா வெளியிட்டுள்ள வீடியோ.
அமெரிக்காவிற்கு அடுத்து பருத்தி ஏற்றுமதியில் இரண்டாம் இடம் பிடித்துள்ள நாடு என்றால் அது இந்தியா தான். எனவே ஜவுளி துறை எந்த அளவு மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கு வகிக்கின்றது என்று மேக் இன் இந்தியா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் என்னவெல்லாம் முக்கியமானவற்றை இங்குப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications