காம்பிடிஷன் கமிஷன் ஆப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் இணைவதற்கான அனுமதியைப் பெற்றதை அடுத்து ஏர்செல் நிறுவனத்தை விட்டு டிஷ்நெட் நிறுவனம் வெளியேறும்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்று ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதற்கான அனுமதியை காம்பிடிஷன் கமிஷன் ஆப் இந்தியா வழங்கியது.
காம்பிடிஷன் கமிஷன் ஆப் இந்தியா நிறுவனத்திடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் இணைவதற்கான அனுமதியைப் பெற்றதை அடுத்து ஏர்செல் நிறுவனத்தை விட்டு டிஷ்நெட் நிறுவனம் வெளியேறும்.
2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனம் இரண்டும் இணைவது குறித்து அறிவித்தனர். இந்த இணைவிற்குப் பிறகும் ஏர்செல் நிறுவனத்திடம் 50 சதவீத பங்கு அப்படியே இருக்கும்.
செபி அனுமதி
ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே செபியிடம் இருந்து தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை இரண்டிலும் இருந்து பகிர்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது.
இந்த இணைவினால் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 20,000 கோடி கடனும், ஏர்செல் நிறுவனத்தின் 4,000 கோடி கடனும் 2017-ம் ஆண்டுடன் முடிவுக்கு வரும் என்று இரண்டு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
மதிப்பு
மேலும் ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைவதினால் மூன்றாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையனஸ் பெயரெடுக்கும். அதுமட்டும் இல்லாமல் 65,000 கோடியாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.
கடன்
இரண்டு நிறுவனங்களும் இணைந்து 14,000 கோடிகளாகத் தங்களது கடன் மதிப்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் புதிய நிறுவனமாக உருவெடுக்கும் இந்த நிறுவனத்திற்கு மொத்தமாக 28,000 ரூபாய் கடனாக இருக்கும்.
ஜியோவிற்குச் சவால்
வோடாபோன், ஐடியா நிறுவனங்களைப் போன்று ரிலையன்ஸ் மற்றும் ஏர்செல் இரண்டு நிறுவனங்கள் இடையிலும் 50 சதவீதம் பங்குகளாக இருக்கும். இந்த நிறுவனங்களும் இணைவது புதிதாகத் துவங்கப்பட்டுள்ள ஜியோ நிறுவனத்திற்கு ஒரு சவாலாகவே இருக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications