அமேசான் அளித்துள்ள கோடைக்கால ஆஃபர்கள் மற்றும் ஒன் இந்தியா கூப்பன் மூலமாக அமேசான் அளிக்கும் ஆஃபர்களை இங்குப் பார்ப்போம்.
உலகின் மிகப் பெரிய இணையதள ஷாப்பிங் நிறுவனமான அமேசான் தனது இந்திய பிரிவில் கோடைக்கால விடுமுறையைக் கொண்டாடும் விதமாகப் பல சலுகை அஃபர்களை அறிவித்துள்ளது.
அமேசான் அளித்துள்ள கோடைக்கால ஆஃபர்கள் மற்றும் ஒன் இந்தியா கூப்பன் மூலமாக அமேசான் அளிக்கும் ஆஃபர்களை இங்குப் பார்ப்போம்.
அமேஷான் பிரைம்
யூடியூப் போன்ற இணையதள வீடியோ பிரிவில் காணொளிகளை ஒரு ஆண்டுக் கண்டு களிக்கும் விதமாக அமேசான் பிரைம் கட்டணத்தை 499 ரூபாய்க்குச் சலுகை விலையில் அறிவித்துள்ளது.
அமேசான் நவ்
அமேசான்.இன் தளத்தில் பொருட்களை வங்கும் போது பொருட்களை வேகமாகக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் சேர்க்கும் திட்டமான அமேசான் நவ் ஒரு மாத இலவச சலுகையுடன் துவங்கப்பட்டுள்ளது.
அமேசான் பே
அமேசான் தளத்தில் பொருட்களைப் பொருட்களை வங்கும் போது எளிதாகப் பணத்தைச் செலுத்துவதற்கு அமேசான் பே வாலெட்டில் பணத்தை ஏற்றலாம். இந்த அமேசான் பே வாலெட்டில் உள்ள ஆஃபர்கள பயன்படுத்தி மகிழ இங்குக் கிளிக் செய்யவும்.அமேசான் தளத்தில் பொருட்களைப் பொருட்களை வங்கும் போது எளிதாகப் பணத்தைச் செலுத்துவதற்கு அமேசான் பே வாலெட்டில் பணத்தை ஏற்றலாம். இந்த அமேசான் பே வாலெட்டில் உள்ள ஆஃபர்கள பயன்படுத்தி மகிழ இங்குக் கிளிக் செய்யவும்.
அமேசான் பேண்ட்ரி
சமையல் , சிற்றுண்டி, பானங்கள், வீட்டுப் பொருட்கள், செல்ல விநியோகம், சுகாதார, அழகு மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை 1000 ரூபாய்க்கு வாங்குவதன் மூலம் இலவச டெலிவரி பெறலாம். மேலும் ஆஃபர்களைத் தெரிந்துகொள்ள இங்குக் கிளிக் செய்க.
அமேசான் பேஷன் வாரம்
அமேசான் பேசன் வாரம் மூலமாகப் பல கோடைக்கால ஆடை அணிகலன்களுக்கு ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது அமேசான். இந்த ஆர்களை அல்ல பெண்களே இங்குக் கிளிக் செய்க.
பிரத்தியேக அமேசான் செயலி சலுகைகள்
அமேசான் செயலியில் உள்ள சலுகைகளைப் பெற உடனே அமேசான் செயலியை பதிவிறக்கம். அமேசான் இணையதளத்தை விடச் செயலியில் பொருட்களின் விலை குறைவாகக் கிடைக்கும்.
அமேசான் இணையதளத்தில் எல்லா வகையிலான பொருட்களையும் குறைந்த விலையில் சிறப்பான சேவையை ஒன் இந்தியா கூப்பன்கள் மூலமாகப் பெற்று மகிழுங்கள்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications