ஏர்டெல் வேகமான இண்டெர்னெட் விளம்பரத்தால் பெரிதாக வெடிக்கும் ஜியோ-ஓக்லா இடையிலான வார்த்தை போர்..!
ஏர்டெல் வேகமான இண்டெர்னெட் விளம்பரத்தால் பெரிதாக வெடிக்கும் ஜியோ-ஓக்லா இடையிலான வார்த்தை போர்..!
சில நாட்களாகத் தொலைக்காட்சி பார்க்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் இந்தியாவின் வேகமான இணையதள மொபைல் நெட்வொர்க் ஏர்டெர்ல் என்ற விளம்பரமும், அதில் ஓக்லா சர்வேயின் அறிக்கை என்றும்.
இந்த விளம்பரத்தால் கோபம் அடைந்த ஜியோ ஏர்டெல் வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்துகின்றது என்று டிராயிடம் புகார் அளித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கை வெளியிட்டுள்ள ஓக்லா நிறுவனத்துடன் வார்த்தை போரும் தொடர்ந்து வருகின்றது.

Click it and Unblock the Notifications