ஏப்ரல் 1 முதல் வருமான வரியில் 'அதிரடி' மாற்றங்கள்..!
புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிதி கொள்கையைத் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் 2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் பணிகள் முடிவடைந்துள்ளது.
பட்ஜெட் 2017 அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிதி கொள்கையைத் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் சட்டமாக மாறியுள்ளது.
இந்நிலையில் நிதிகொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரியைச் சார்ந்த 10 முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications