ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்க வேண்டும்: ஆர்பிஐ உத்தரவு
ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்க வேண்டும்: ஆர்பிஐ உத்தரவு
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெள்ளிக்கிழமை அனைத்துப் பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளும் சனி, ஞாயிறு, விடுமுறை என எல்லா நாட்களும் ஏப்ரல் 1 வரை அனைத்து வங்கி பரிமாற்ற சேவைகளும் எப்போதும் போல இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

அரசு விவகாரங்களை இயக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் துறைகளும் இந்த நாட்களில் விடுமுறையின்றி இயங்கும் என்று ஆரிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications