கோதுமை இறக்குமதிக்கு 10% வரி உடனடி அமலாக்கம்.. மத்திய அரசு அதிரடி..!
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குக் கோதுமை இறக்குமதி அதிகரித்துள்ளதைக் கவனித்த மத்திய அரசு 4 மாத இடைவேளைக்குப் பின் அதன் இறக்குமதி வரியை 10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
அதுமட்டும் அல்லாமல் இதனை அமலாக்கம் செய்வதில் எவ்விதமான தாமதமும் இருக்கக் கூடாது என உடனடியாக அமலாக்கம் செய்துள்ளது மத்திய அரசு.

இந்திய விவசாயிகள் அறுவடை செய்ய உள்ள இச்சூழ்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கோதுமை அளவைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்து வரியை உயர்த்தியுள்ளது.
மார்ச் மாத துவக்கத்தில் மத்திய அரசு கோதுமை இறக்குமதியின் மீது 25 சதவீத வரி விதிக்கலாம் எனக் கருத்து நிலவி வந்த நிலையில் தற்போது 10 சதவீதம் என்று அறிவித்துள்ளது.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கோதுமை உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவில் 2016 செப்டம்பர் மாத்தில் இதன் மீதான இறக்குமதி வரி 25 சதவீதமாக இருந்தது. தற்போது இதனை 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications