முதலாளி ஆகவேண்டும் என வெறிகொண்ட இளைஞரா நீங்கள்..? உங்களுக்கு ஒரு சூப்பர் ஐடியா..!!
முதலாளி ஆகவேண்டும் என வெறிகொண்ட இளைஞரா நீங்கள்..? உங்களுக்கு ஒரு சூப்பர் ஐடியா..!!
இன்றைய இளைர்களின் வேகமும், துடிப்பில் மிகப்பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாத முழுவதும் வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பைப் பெரும்பாலானவர்கள் இன்று விரும்புவதில்லை. இதேநேரத்தில் தொழில் துவங்கவும் பெரிய அளவிலான நிதியும் இல்லை.
இதுவே இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
இந்தியாவில் குறைந்த முதலீட்டில், அதேபோல் இன்றைய வாழ்க்கை முறைக்கு டிரென்டியான 40 பிஸ்னஸ் ஐடியாக்களையே நாம் இப்போது பார்க்க போகிறோம். ஆனால் இந்த தொழில்களில் நீங்கள் காட்டும் தனித்துவம் மற்றும் மாறுப்பட்ட சிந்தனையே உங்களின் வெற்றியை தீர்மானிக்கும்.
முதலாளி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பலருக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications