ஆதார் திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு 34,000 கோடி ரூபாய் சேமிப்பு..!
இந்தியாவில் ஆதார் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் மத்திய அரசு சுமார் 34,000 கோடி ரூபாய்ச் சேமித்துள்ளதாக நிதியியல் துறை செயலாளர் அசோக் லவாச தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை அசோச்சாம் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லவாச ஆதார் கார்ட் தகவல்களின் பாதுகாப்புக் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர், ஆதார் திட்டத்தைச் சாதாரணமாக எடைபோட வேண்டாம், இத்திட்டம் இதுவரை பல வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு தற்போது பான் கார்டு பெறவும், வருமான வரியை தாக்கல் செய்யவும் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
105 கோடி மக்களுக்கு மத்திய அரசு தனிப்பட்ட அடையாளமான ஆதார் எண்ணை அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பல திட்டங்களில் செலவுகள் குறைந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் அரசு திட்டங்களின் பலன்களை அனைத்தும் நேரடியாக மக்களுக்குச் செல்லும் வகையில் ஆதார் திட்டம் விளங்குகிறது என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த 3 வருடங்களாகப் பல கட்ட ஆலோசனைகள் மேம்பாடுகள் மூலம் ஆதார் திட்டத்தை மிகவும் வெளிப்படையாகவும், இடர்பாடுகள் குறைந்த ஒன்றாகவும் தற்போது மெருகேற்றியுள்ளது எனவும் அசோக் லவாச கூறினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications