ஆதிமுக அம்மா கட்சி ஆர்கே நகர் வேட்பாளர் டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?
டிசம்பர் 5 ஜெயலலிதாவின் மறைவை அடுத்துக் காலியாக உள்ள சென்னை ஆர்கே நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கின்றது.
இந்தத் தொகுதியில் இரண்டாக உடைந்துள்ள ஆதிமுக-ன் கட்சி ஆதிமுகப் புரட்சி தலைவி அம்மா என்றும், டிடிவி தினகரன் தலைமையில் அதிமுக அம்மா என்றும் பிரிந்துள்ளது.
இப்போது ஆர்கே நகர் தொகுதியில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அவர்களின் சொத்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஓட்டுக்குப் பணம் அளித்து மாட்டிக்கொள்ளும் ஆதரவாளர்கள்
இதில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஓட்டுக்குப் பணம் அளித்து மாட்டிக்கொண்டு வரும் நிலையில் டிடிவி தினகரனின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று இங்குப் பார்ப்போம்.
மொத்த சொத்து மதிப்பு
வேட்புமனு தாக்கல் செய்தபோது அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் 69 லட்சம் ரூபாய் அளவில் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அசையும்/அசையா சொத்து மதிப்பு
அதில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 781 ரூபாய் அசையும் சொத்து என்றும், 57 லட்சத்து 44 ஆயிரம் அசையா சொத்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனைவியின் சொத்து மதிப்புக் கோடியில்
அதே நேரம் தினகரனின் மனைவி அனுராதாவுக்குச் சுமார் 10 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும், அதில் 7 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 55 ரூபாய் அசையும் சொத்து என்றும், 2 கோடியே 40 லட்சத்து 71 ஆயிரத்து 687 ரூபாய் அசையா சொத்துக்கள் ஆகும்.
மோசடி வழக்குகள்
தன்னுடைய சொத்து மதிப்புடன் நீதிமன்றத்தில் தனது பெயரில் இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகவும் தினகரன்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications