இந்த வாரம் கோடைக்கால சிறப்பு சலுகையில் உள்ள அட்டகாசமன ஆஃப்ர்கள்..!
இ-காமர்ஸ் நிறுவனங்கள் இடையில் யார் பெரிய நிறுவனம் என்ற போர் நிகழ்ந்து வருகின்றது என்று கூறலாம். இதனால் யாருக்கு லாபம் இருக்கின்றதோ இல்லையோ வாடிக்கையாளர்களுக்கு நல்ல லாபம் உண்டு என்று கூறலாம்.
வரும் நாட்களில் அமெசான், பிளிப்கார்ட், பேடிஎம், ஸ்னாப்டீல், டோமினோஸ் என அனைத்து நிறுவனங்களும் ஆஃபர்களை அள்ளி வீச இருக்கின்றன. இப்படிப் பட சூழலில் ஒன் இந்தியா கூப்பன்ஸ் மூலமாக நீங்கள் எப்படி சலுகைகளைப் பெற்றும் மகிழலாம் என்று இங்குப் பார்ப்போம்.
அமேசான் இந்தியா
உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள ஜெஃப் பெஜோஸ்-ன் அமேசான் நிறுவனம் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும் 80 சதவீதம் வரை கேஷ் பேக் ஆஃபர்கள் வழங்கி வருகின்றது.
அது மட்டும் இல்லாமல் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மோடோ ஜி5 மொபைல் போன் வாங்கினால் 1000 ரூபாய் தள்ளுபடி உண்டு. சாம்சங் கேலக்ஸி சி7 ஸ்மார்ட்போன் வாங்கினால் 2000 ரூபாய் கேஷ் பேக் ஆஃபரும் உண்டு. டிசில் டெலிவிஷன்ஸ் பொருட்கள் வாங்கும் போது 6,000 ரூபாய் வரை தள்ளுபடி, லாஜிடெக், இண்டெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பொருட்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி உண்டு.
ஃபேஷன் பிரிவில் 40 முதல் 70 சதவீதம் வரை குறிப்பிட்ட சில பொருட்கள் மீது சலுகைகள் உண்டு. இது போன்று பல சலுகைகளை பெற அமேசானில் பெற இங்கு கிளிக் செய்யவும்.
டோமினோஸ்
டோமினோஸ் பீசா தளத்தில் பீசா வாங்கும் போது இரண்டு மீடியம் பீசாக்களுக்கு 295 ரூபாய் என்றால் அதனை 199 ரூபாய்க்குப் பெறலாம். அதுமட்டும் இல்லாமல் மொபைல் மூலம் பிக் செய்யும் போது "MOB20" என்ற கூப்பன் குறியீட்டை உள்ளிடும் போது 500 ரூபாய் வரை சலுகை பெறலாம். மேலும் கார்லிக் பிரட் போன்ற பொருட்கள் வாங்கும் போது "0L020" என்ற கூறிய்யீட்டை பயன்படுத்தினால் 300 ரூபாய்க்கு அதிகமாகப் பொருட்கள் வாங்கும் போது 20 சதவீதமும், அதிகபட்சம் 400 ரூபாயும் சலுகை பெறலா. இது போன்று பல ஆஃபர்களை டோமிபோசில் பெற இங்கு கிளிக் செய்யவும்.
பேடிஎம்
பேடிஎம் செயலியில் திரைப்பட டிக்கெட்களுக்கு 100 சதவீதம் வரை கேஷ் பேக் ஆஃபர் சலுகை உள்ளது. விமான டிக்கெட்களுக்கு "FLYDAY" என்ற கூறியீட்டை பயன்படுத்துவதன் மூலம் 750 ரூபாய் வரை கேஷ் பேக் ஆஃபர் பெறலாம். இதுவே பேடிஎம் தளத்தில் ஜீன்ஸ் பேண்ட் வங்கும் போது 30 முதல் 70 சதவீதம் வரை சலுகை பெறலாம். இது போன்று பல ஆஃபர்களைப் பேடிஎம்-ல் பெற இங்குக் கிளி செய்க.
பிளிப்கார்ட்
இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பற்றி எந்த விலக்கமும் உங்களுக்குத் தேவையில்லை. பிளிப்கார்ட் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் போன் வாங்கும் போது 80 சதவீதம் வரை சலுகை அளிக்கின்றது. இந்த சலுகையைப் பெற இங்குச் கிளிக் செய்யவும்.
ஸ்னாப்டீல்
இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான ஸ்னாப்டீலில் பேஷன் பொருட்கள் வாங்கும் போது 80 சதவீதம் வரை சலுகைப் பெறலாம். இது போன்று சலுகைகளை ஸ்னாப்டீலில் பெற இங்கு கிளிக் செய்யவும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications