2017-18 நிதியாண்டில் உலகில் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் உலக நாடுகளில் வளர்ச்சி இந்தியா ஒரு தூண்டுகோலாக இருக்கும் எனச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இதன் பிடி இந்தியா நடப்பு நிதியாண்டில் சுமார் 7.2 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று அறிவித்துள்ளது, அதுமட்டும் அல்லாமல் உலகப் பொருளாதார அவுட்லுக் அமைப்பும் இந்தியா 2018-19ஆம் நிதியாண்டில் 7.7 சதவீதமாக வளர்ச்சி அடையும் எனத் தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

2016-17ஆம் நிதியாண்டில் இந்தியா 6.8 சதவீதம் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த நிதியாண்டில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவும் என நம்பப்பட்டது இதன் மூலம் நாட்டின் வளர்ச்சி 7.0 சதவீதத்தைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாயைத் தடை செய்து வளர்ச்சி தொய்வடைந்தது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications