விரவில் பெட்ரோல், டீசலும் உங்களது வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட இருக்கின்றது.
வளர்ந்துவரும் இ-காமர்ஸ் உலகில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மளிகை சாமானங்கள், ஆடைகள் முதல் வாகனங்கள் வரை அணைத்தையும் இணையதளமும் மூலமாக உட்கார்ந்த இடத்தில் பெறும் வசதி உள்ளது. அப்படித் தான் விரவில் பெட்ரோல், டீசலும் உங்களது வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட இருக்கின்றது.
புக் செய்தால் வீட்டிற்கு டெலிவரி
ஆம், இந்திய அரசு பெட்ரோல், டீசலை வீட்டிற்கே டெலிவரி செய்யும் முறை பற்றி ஆராய்ந்து வருகின்றது. இதன் மூலம் முன்பே புக் செய்தால் உங்கள் வீட்டிற்கே பெட்ரோல், டீசல் வந்து சேரும். இதனை உறுதி செய்யும் வகையில் பெட்ரோல் அமைச்சகம் இன்று டிவிட் ஒன்றும் செய்துள்ளது.
தினமும் பெட்ரோல் நிலையங்கள் பெட்ரோல் நிரப்புபவர்களின் எண்ணிக்கை?
இந்தியாவில் தினமும் 350 மில்லியன் அதாவது 35 கோடி மக்கள் தினமும் பெட்ரோல் நிலையங்கள் வந்து பெட்ரோல் டீசல் நிரப்புகின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு 2,500 கோடி மதிப்பாலான பரிமாற்றங்களும் பெட்ரோல் நிலையங்களில் நடைபெறுகின்றது.
தினமும் மாறும் பெட்ரோல் விலை
உலகில் அதிக அளவு பெட்ரோல் பயன்படுத்தும் நாடு இந்தியா தான், மே 1 ம் தேதி முதல் முதல் முறையாக 5 நகரங்களில் மட்டும் தினமும் பெட்ரோல் விலையை மாற்றி அமைக்கும் முறை அறிமுகப்படுத்துகின்றது, விரைவில் இந்த முறை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்த இருக்கின்றது.
டிவீட்
பெட்ரோலியம் துறை வீட்டில் பெட்ரோல் டெலிவரி செய்யும் முறையினால் நீளமான வரிசையில் நின்று பெட்ரோல் வாங்குவது குறையும் என்று டிவிட் செய்துள்ளது.
More From GoodReturns

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications