இனி மாடுகளுக்கும் ஆதார் எண் அளிக்கப்படும்.. மத்திய அரசு..!
மத்திய அரசிடம் மாடுகள் பற்றிக் கேள்வி ஒன்றைக் கேட்ட உச்ச நீதி மன்றத்துக்கு ஆதார் எண் போன்ற தனிப்பட்ட அடையாள எண் ஒன்றை மாடுகளுக்கும் அளிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த பதிலில் ஒவ்வொரு மாடு மற்றும் அதன் சந்ததிகளை இந்தியா முழுவதும் கண்காணிக்கத் தனிப்பட்ட அடையாள எண் ஒன்றை அளிக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று ஏஎன்ஐ டிவிட் செய்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுச் சம்பதமாகப் போராட்டம் நடத்தப்பட்ட போது நாட்டு இன மாடுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் அதனைத் தடுக்க ஜல்லிக்கட்டு போன்றவற்றை அனுமதிக்க வேண்டும் என்று பெரும் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் ஆழும் பாஜக அரசு மாட்டு இறைச்சிக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவில் இதுவும் ஒன்றா அல்லது மாடுகளைப் பராமரிப்பை கண்காணிக்கவே இந்தத் தனிப்பட்ட எண் முடிவு என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் மத்திய அரசின் மாடுகளுக்குத் தனிப்பட்ட அடையாள எண் என்ற கருத்தை டிவிட்டரில் பலர் விமர்சித்து வருகின்றனர். அதைப்பற்றி இங்குப் பார்ப்போம்.
காங்கிரஸ்-பாஜக
காங்கிரஸ் இந்தியர்களுக்காக ஆதார் திட்டத்தைக் கொண்டு வந்தது ஆனால் பாஜக மாடுகளுக்குஆக அதார் அட்டியை அறிமுகப்படுத்துகின்றது என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
நிறையப் பிரச்சனைகள்
தீர்க்க வேண்டிய பல பிரச்சனைகள் இருக்கும் போது அரசு மாட்டின் பின் சென்றுகொண்டு இருக்கின்றது. இந்தியாவின் துயர நிலை
கொடூரம்
விலங்கு நல சங்கம் இதை அனுமதித்தால் இது கொடுரம்? மேனகா காந்தி NOC ஐ எதிர்க்க வேண்டும்?
ஆதாரை விடச் சிறந்தது
Lol !! இந்தத் திட்டம் ஆதாரை விடவும் மிகச் சிறந்தது;)
ஆதார் கார்டுடன் மாடுகள்
ஆதார் அட்டைகள் கொண்ட பசுக்கள்! அல்டிமேட்.
# PimeMoron பசு மாடுகளின் பிரதமர், மாடுகள் ஓட்டு போட்டு வென்றவர். இடியட் இந்திய அரசு 😬😠😡
அர்த்தமுள்ளதாக உள்ளது
ம்ம் அர்த்தமுள்ளதாக உள்ளது. மக்களைக் கால்நடைகள் போல நடத்தப்படுகிறார்களா என்றால், மனிதர்களைப் போலக் கால்நடைகளையும் ஏன் நடத்த முடியாது?


Click it and Unblock the Notifications