கூகுள் டிரிப்ஸ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்களைப் புக் செய்ய முடியும்.
கூகுள் டிரிப்ஸ் ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கக் கூடிய ஒரு செயலி ஆகும். இந்தக் கூகுள் டிரிப்ஸ் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்களைப் புக் செய்ய முடியும்.
உதவி
முன்பு கூகுள் டிர்ப்ஸில் மூலமாக ஹோட்டல், கார் மற்றும் ரெஸ்டாரண்ட் போன்றவற்றைப் புக் செய்யும் வசதி வழங்கப்பட்டு வந்தது. இதுவே ரயில் மற்றும் பேருந்து புக் செய்யும் வசதியும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து வந்தனர். இதனைப் பூர்த்திச் செய்யும் விதமாக இந்தச் சேவை வாடிக்கையாளர்களுக்குக் கூகுள் அளிக்க முடிவு செய்துள்ளது.
திடீர் என்று திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டால்
இந்தச் செயலி மூலம் பயணம் செய்யும் போது திட்டத்தில் மாற்றம் ஏதேனும் இருந்தால் அதனை மாற்ற முடியும், விமான நிறுவனம், விமான எண் அல்லது ஹோட்டல் பெயர் என அனைத்தையும் மின்னஞ்சல் சரிபார்ப்பு இல்லை என்றாலும் மாற்றி அமைக்க முடியும்.
கார் பார்க்கிங்
ஒரு மாதம் முன்பு தான் கூகுள் மேப்ஸ் நாம் பயணம் செய்யும் போது நீங்கள் காரில் சென்றால் அதனை எங்குப் பார்க்கிங் செய்து இருக்கின்றோம் என்று கூட டிராக் செய்ய முடியும்.
கார் பார்க்கிங்கினை சேமிக்க என்ன செய்ய வேண்டும்?
ஆண்டிராய்டு செயலி பயன்படுத்துபவர்கள் கூகுள் மேப்ஸ் செயலியை திறந்து அதில் கார் பார்க் செய்த இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள நீல நிற குறியீட்டை தட்டி பார்க்கிங்கை சேமிக்கவும் என்ற தெரிவை தேர்வு செய்வதன் மூலமாக உங்களது கார் பார்க்கிங் சேமிக்கப்படும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications