பிராட்பேண்ட் சேவையில் பட்டையை கிளப்பும் 'ஜியோ'.. வெறும் 6 மாதத்தில் அசரடிக்கும் வளர்ச்சி..!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் வர்த்தக பிரிவான ஜியோ தனது முழுமையான சேவையை அறிமுகம் செய்து வெறும் 6 மாதங்கள் மட்டுமே ஆனா நிலையில், இந்தியாவின் மொத்த பிராட்பேண்ட் இணைப்பில் சுமார் 40 சதவீத இணைப்பை தன்னிடத்தில் வைத்துள்ளது என டிராய் அறிவித்துள்ளது.
பிராட்பேண்ட் இணைப்புகள்
பிப்ரவரி மாதத்தில் பிராட்பேண்ட் இணைப்பின் எண்ணிக்கை இந்தியாவில் 2.98 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் 253.75 மில்லியனாக இருந்த பிராண்ட்பேண்ட் இணைப்பின் எண்ணிக்கை 261.31 மில்லியனாக உயர்ந்துள்ளது.
ஜியோ
இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் மட்டும் சுமார் 102.84 மில்லியன் இணைப்புகள் உள்ளது அதாவது வாடிக்கையாளர்கள்.
இது மொத்த எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டி நிறுவனங்கள்
ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய போட்டி நிறுவனமான எர்டெல் 46.69 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் மொத்த சந்தையில் 17.89 சதவீதத்தைக் கொண்டுள்ளது என டிராய் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வோடபோன் 32.06 மில்லியன் வாடிக்கையாளர்கள், ஐடியா செல்லுலார் 24.31 மில்லியன், பிஎஸ்என்எல் 20.81 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
4ஜி நெட்வொர்க்
ரிலையன்ஸ் ஜியோ தனது பிராண்ட்பேன்ட் இணைப்பை 4ஜி மொபைல் நெட்வொர்க் வாயிலாக அளிப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications