பாகுபலி டிக்கெட் 1 வாங்கினால் 1 இலவசம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

500 கோடி ரூபாய்க்கும் அதிக வசூல் செய்து சாதனைப் படைத்து வருகின்றது பாகுபலி திரைப்படம் இப்படிப் பட்ட திரைப்படத்தைக் கண்டு மகிழ மற்றும் டிக்கெட் கட்டணத்தில் கேஷ் பேக் ஆஃபர்கள் பெற இங்கு கிளிக் செய்யவும்.

 

மேலும் பிற இ-காமர்ஸ் இணையதளங்களில் சலுகைகளைப் பெற பின்தொடருங்கள்.

புக்மைஷோ

புக்மைஷோ

ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் புக்மைஷோ இணையதளத்தில் டிக்கெட் புக் செய்யும் போது ஒரு டிக்கெட் வாங்கினால் 1 டிக்கெட் இலவசமாகப் பெறலாம்.

அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா

அன்னையர் தினத்தைக் கொண்டாடும் விதமாக அமேசான் இந்தியா நிறுவனம் அனைத்துப் பொருட்களுக்கும் 70 சதவீதம் சலுகையை அளிக்கின்றது.

ஜபாங்

ஜபாங்

ரீபோக் ஸ்போர்ட்ஸ் ஷூ மற்றும் பிற அணிகலன்கள் வாங்க ஜபாங் தளத்தில் 50 சதவீதம் சலுகை பெறலாம்.

மைந்த்ரா
 

மைந்த்ரா

மைந்த்ரா இணையதளம் 1.3 லட்சத்திற்கு அதிகமான பொருட்களுக்குப் பாதி விலை என்று அறிவித்துள்ளது.

புட்பாண்டா

புட்பாண்டா

கோடைக்காலக் கொண்டாட்டமாகப் புட்பாண்டா தளம் மற்றும் செயலியில் உணவை புக் செய்து 40 சதவீதம் கேஷ் பேக் ஆஃபர் பெறலாம்.

ஸ்விகி

ஸ்விகி

ஸ்விகி இணையதள ஸ்டோரில் உணவை ஆர்டர் செவதன் மூலம் 225 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் பெறலாம்.

ப்ரீசார்ஜ்

ப்ரீசார்ஜ்

ப்ரீசார்ஜ் இணையதளம் மற்றும் செயலியில் 2 பாகுபலி திரைப்பட டிக்கெட் புக் செய்தால் 50 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம்.

ஈபே இந்தியா

ஈபே இந்தியா

கோடைக்காலச் சிறப்புச் சலுகையாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் 75 சதவீதம் வரை ஈபே இணையதளத்தில் கேஷ் பேக் பெறலாம்.

மேக்மைடிரிப்

மேக்மைடிரிப்

மேக்மைடிரிப் இணையதளம் மற்றும் செயலியில் கோடைக்காலச் சிறப்புச் சலுகையாக 60 சதவீதம் மற்று 60,000 ரூபாய் வரை ஹோட்டல் கட்டணத்தில் சலுகை பெறலாம்.

யாத்ரா

யாத்ரா

யாத்ரா இணையதளத்தில் வெளிநாட்டு விமான டிக்கெட் புக் செய்து 10,000 ரூபாய் வரை சலுகையும், உள்நாட்டு விமானங்களைப் புக் செய்து 15,000 ரூபாய் வரை சலுகையும் பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oneindia Coupons Flash Sale! Bahubali Movie Tickets Flat Rs.77 Cashback

Oneindia Coupons Flash Sale! Bahubali Movie Tickets Flat Rs.77 Cashback
Story first published: Thursday, May 4, 2017, 19:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X