ஐபிஎம் மீது நம்பிக்கை இல்லை.. மூன்றில் ஒரு பகுதியை விற்றார் வார்ன் பபெட்..!

ஐபிஎம் மீது நம்பிக்கை இல்லை.. மூன்றில் ஒரு பகுதியை விற்றார் வார்ன் பபெட்..!

உலகளவில் மென்பொருள் சந்தைக்கும் வர்த்தகத்திற்கும் ஆரம்பப் புள்ளியாக இருந்த ஐபிஎம் நிறுவனம் கடந்த சில வருடங்களாக மிகவும் மோசமான வர்த்தகத்தை அடைந்து வருகிறது.

இதனால் மார்ச்31 உடன் முடிந்த காலாண்டு வரையில் சுமார் 20 மாதங்கள் தொடர்ந்து நஷ்டத்தை மட்டுமே பெற்று வந்துள்ளது ஐபிஎம். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஐபிஎம் நிறுவனத்தின் மதிப்பு குறைந்த வண்ணமாகவே உள்ளது.

வார்ன் பபெட்

வார்ன் பபெட்

இந்நிலையில், உலகின் டாப் 10 பில்லியனர்களின் ஒருவரான வாரன் பபெட் தனது முதலீட்டு நிறுவனமான Berkshire Hathaway Inc, ஐபிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விற்றுள்ளார்.

இதனால் சந்தையில் இந்நிறுவனத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

2011 முதல்...

2011 முதல்...

வாரன் பபெட் தலைமையிலான Berkshire Hathaway Inc நிறுவனம் ஐபிஎம் நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டு முதல் முதலீடு செய்து தொடர்ந்து பங்கு இருப்பை அதிகரித்து வந்தது.

தற்போது இதன் முதலீட்டு அளவு 13 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

 

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

இதுகுறித்து வாரன் பபெட் கூறுகையில், 6 வருடத்திற்கு ஐபிஎம் நிறுவனத்தைப் பார்த்தது போலு இப்போது பார்க்க முடியவில்லை.

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

அமெரிக்கப் பங்குச்சந்தை மற்றும் வர்த்தத சந்தையில் புதிய டெக் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்த காரணத்தால் ஐபிஎம் நிறுவனத்தின் வர்த்தகம் சரிந்துள்ளது.

மேலும் இந்நிறுவனத்தின் முக்கியச் சேவைகள் அனைத்திற்கும் போடியாகப் பல நிறுவனங்கள் அளித்து வரும் காரணத்தால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் சரிந்துள்ளது.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+