ஐடிஆர் படிவத்தை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் சேவை துவக்கம்: வருமான வரித் துறை

ஐடிஆர் படிவத்தை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் சேவை துவக்கம்: வருமான வரித் துறை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017-18 கணக்கீடு ஆண்டுக்கான ஐடிஆர் படிவத்தை மின்னணு முறையில் தாக்கல் செய்யும் இணையச் சேவையை வருமான வரித்துறை அனைத்துத் தரப்பினரும் திறந்துள்ளது.

 

மேலும் புதிய ஐடிஆர் பிடிவங்களும் வருமான வரித்துறையின் இணையதளத்தில் கிடைக்கிறது. இதனைப் பெற நீங்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்ட

தேவையான ஆவணங்கள்

தேவையான ஆவணங்கள்

ஐடிஆர் படிவத்தைத் தாக்கல் செய்யும் முன்பு வருமான வரி செலுத்துவோர், கடந்த ஆண்டின் ஐடிஆர் படிவம், டிடிஎஸ் சேமிப்புப் பத்திரங்கள், பார்ம் 60 மற்றும் வாங்கிக் கடனுக்குச் செலுத்திய வட்டிக்கான ஆதாரங்கள் என அனைத்தையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஆதார் எண்

ஆதார் எண்

மேலும் சமர்ப்பிக்கப்படும் ஐடிஆர் படிவ இணையத்தின் வாயிலாகவே ஆதார் துணையுடன் சரிபார்க்கப்படும், இதற்குச் சில படிகள் உள்ளது அதனை முழுமையாகவும் சரியாகவும் முடித்துவிட்டால் வெரிபிகேஷன் முழுமையாக முடிந்து விடும்.

பெங்களுரூ சிபிசி
 

பெங்களுரூ சிபிசி

இதன் பின் ஐடிஆர்-வி படிவம் உங்களுக்குக் கிடைக்கும். ஆதார் எண் மூலம் வெரிபிகேஷன் செய்யப்பட்ட இருந்தால் சிபிசி அலுவலகத்திற்குத் தபால் அனுப்பத் தேவையில்லை. இல்லையெனில் பெங்களுரில் இருக்கும் சிபிசி அலுவலகத்திற்கு ஐடிஆர் படிவத்தின் நகலை அனுப்ப வேண்டும்.

ஜூலை 1, 2017 முதல் பான் கார்டு பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

புதிய விண்ணப்பம்

புதிய விண்ணப்பம்

புதிய ஐடிஆர் படிவத்தை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை.புதிய ஐடிஆர் படிவத்தை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax department activates all ITRs for e-filing

Income Tax department activates all ITRs for e-filing
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X