‘கபாலி’க்கு போட்டியாக ‘பாகுபலி’ன் அதிரடி விளம்பரம் தந்திரம்...?
கபாலி திரைப்படம் வெளியான போது உலகளவில் முதன் முறையாக ஏர் ஏசியா விமானங்களில் கபாலி திரைப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுப் பறந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது அதே போன்ற ஒரு முயற்சியில் பாகுபலி திரைப்படக் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் பாகுபலி குழுவினர் விமானங்கள் மூலம் தங்களது விளம்பரத்தைச் செய்யவில்லை. அதற்கு மாற்றாக ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பாகுபலி டிசைன் பதியப்பட்டவாறு புதுப்பித்துக்கொள்ளலாம் .
டிவிட்
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி சேவை நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி பாகுபலி திரைப்படத்தில் இருந்து உங்கள் விருப்பனான டிசைனை நீங்கள் தேர்வு செய்து தனிப்பயனாக்குங்கள் என்று டிவிட்டும் செய்துள்ளது.
காலாண்டு அறிக்கை
சென்ற நிதி ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியின் வருவாய் மூன்று மடங்கு அதிகரித்து 2,025 கோடியாக உள்ளது என்று மார்ச் மாதம் முடிவடைந்த நான்காவது காலாண்டு அறிக்கை கூறுகின்றது.
வாராக் கடன் அளவு
இந்த ஆண்டு வார கடன் அளவு சற்று குறைந்துள்ளது என்றும், அதே நேரம் காலாண்டு லாபமும் குறைந்துள்ளது என்று ஐசிஐசிஐ வங்கி தலைமை நிர்வாகி கூறினார்.
ஆர்பிஐ
இந்திய வங்கிகளில் வாராக் கடன் அளவு அதிகரித்து வரும் நிலையில் மத்திய வங்கிகளுக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதால் விரைவில் வாரக் காடன் அதிகளவு வசூலிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கபாலி-ஏர்டெல் 4ஜி விளம்பரம்
கபாலி-ஏர்டெல் 4ஜி விளம்பரம்
'கபாலி' பேக்கேஜ்
இந்தியாவில் குறிப்பாகத் தென் இந்தியாவில் ரஜினிகாந்த் ரசிகர்கள் கூட்டம் மிகவும் அதிகம், இதே வேளையில் தென் இந்தியாவில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு. இந்த வித்தியாசத்தைச் சீர்ப்படுத்த ஏர்டெல் நிறுவனம் கையில் எடுத்த ஆயுதம் 'கபாலி' பேக்கேஜ் என்றும் விமர்சிக்கப்பட்டது.
முத்தூட் கபாலி நாணயம்
மறுபுறம் கேரளாவைச் சார்ந்த முத்தூட் பின்கார்ப் படத்தில் ரஜினிகாந்தின் தோற்றம் உள்ளது போல பிரமாதமான வெள்ளி நாணயங்களை வெளியிட்டது.
ஏர் ஏசியா
ஏர் ஏசியா விமானம் முதன் முதல் முறையாகத் தங்கள் விமானத்தைக் கபாலி திரைப்படப் போஸ்டர்களை வடிவமைத்து விளம்பர செய்தது ஆனவரும் அறிந்த ஒன்றே ஆகும்.
இமானி
இமாமி நிறுவனமும் தங்களது முக அழகு விளம்பரங்களில் கபாலி திரைப்படக் குழுவுடன் இணைந்து விளம்பரம் செய்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications