அனில் அம்பானிக்கு அடித்தது யோகம்.. நஷ்டஈடாக ரூ.2,950 கோடி கிடைத்தது..!
டெல்லி மெட்ரோ ரியல் கார்ப்பரேஷன்-க்கு எதிரான வழக்கில் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்திற்கு 2,950 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தொகையில் 1,900 கோடி ரூபாயை ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் கடனை தீர்க்கப் பயன்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இன்பரா நிறுவனத்தின் கிளை நிறுவனமான டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸிபிரஸ் பிரைவேட் லிமிடெட் (DAMEPL) உடன் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (DMRC) செய்த ஒப்புந்தம் ரத்துச் செய்யப்பட்ட காரணத்தால் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க DMRC அமைத்த குழு விசாரணையில் மூன்று பேர் கொண்ட குழுவும் DAMEPL நிறுவனத்திற்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது.
இதன் மூலம் ரூ.2,950 கோடி அளவிலான நஷ்டஈடு DAMEPL நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications