ஆப்பிள் நிறுவனத்தைப் பற்றிப் புகழ் பாட இந்த ஒரு கட்டுரை போதாது என்று தெரியும்.
இதனால் இந்தக் கட்டுரையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அலுவலகமான ஆப்பிள் பார்க் பற்றிச் சிறு குறிப்பைப் பார்க்கப்போகிறோம்.
ஆப்பிள் பார்க் அலுவலகம் முழுவதும் இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சிஈஓவான ஸ்டீவ் ஜாப்ஸ் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட வடிவும். இந்த அலுவலகம் அவருடைய கனவு என்று கூடச் சொல்லலாம். ஏப்ரல் மாதத்தில் இந்த அலுவலகத்தில் இந்நிறுவன ஊழியர்கள் பணியாற்ற துவங்கியுள்ளனர்.
இந்நிலையில் பல வருடங்களாக நடைபெறும் இந்த அலுவலகத்தின் பணி தற்போதும் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இந்த அலுவலகம் பிற அலுவலர்களைப் போல் இல்லாமல் வட்ட வடிவத்தில் உள்ளது. இங்கு மின்சாரத்தின் பயன்பாட்டைக் குறைக்கச் சோலார் தட்டுகளை அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தின் அழகை நீங்களே பாருங்கள்..!
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தனலட்சுமி DL-47 லாட்டரி முடிவுகள் வெளியீடு: யாருக்கெல்லாம் ஜாக்பாட் கிடைத்தது?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications