ஆன்லைனில் ஆதார் அட்டையின் மொபைல் எண், ஈமெயில் மாற்றுவது எப்படி..?
கடந்த சில மாதங்களாக ஆதார் அட்டையின் தேவை மற்றும் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று இதல் இருக்கும் தகவல்களைச் சரியானதாக வைத்திருக்க வேண்டியது அவசியமானது.
இந்நிலையில் ஆதார் அட்டையில் இருக்கும் மொபைல் எண் மற்றும் ஈமெயில் முகவரியை இணையத்தின் வாயிலாக மாற்றுவது எப்படி என்பதையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.


Click it and Unblock the Notifications