மார்ச் மாதத்தில் 5 மாத உயர்வாக இருந்த நாட்டின் சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத விதமாக 2.99 சதவீதம் என்ற மிகவும் குறைந்த அளவீட்டைப் பதிவு செய்துள்ளது.
மேலும் மொத்த விலை பணவீக்க குறியீட்டு மார்ச் மாத்தில் 5.29 சதவீத்தில் இருந்து ஏப்ல் மாதத்தில் 3.85 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மொத்த விலை பணவீக்கம்
தற்போது வெளியிடப்பட்ட மொத்த விலை பணவீக்கம் என்பது புதுப்பிக்கப்பட்ட பணவீக்கமாகும். நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப மத்திய தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் மொத்த விலை பணவீக்கத்தைக் கணக்கிடும் பட்டியலில் புதிய பொருட்களை இணைத்துள்ளனர்.
கலால் வரி நீக்கம்
அதேபோல் ஜிஎஸ்டி அமலாக்கத்தைக் கருத்தில் கொண்டு கணக்கிடும் பட்டியலில் இருந்து கலால் வரியை நீக்கப்பட்டுள்ளது. மேலும் இதனைச் சரியான முறையில் கணக்கிடவும் தனி ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
மேலும் அடுத்தச் சில மாதங்களுக்குள் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கையில் பணவீக்கத்தைப் பாதிப்புகள் இல்லாத வகையில் இருக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இலக்கு
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் சில்லறை பணவீக்கம் 4 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications