ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் விரைவில் மூன்று மாதம் இலவசத்துடன் 100 mbps வேகம் கொண்ட ஃபைபர் இணையதள சேவையை வருகின்ற ஜூன் மாதம் முதல் அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இலவசம் சிம் போன்று இலவச ஜியோ ஃபைபர்
முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் மொபைல் நெட்வொர்க் சேவையை அறிமுகம் செய்த போது எப்படி 6 மாதத்திற்கு இலவசங்களை அள்ளி வீசியதோ அதேப் போன்று ஜியோ ஃபைபர் அறிமுகத்தின் போதும் மூன்று மாதம் இலவச சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.
எந்தெந்த நகரங்களில் அறிமுகம்?
ஜியோவின் இந்த ஃபைபர் சேவை குஜராத்தின் ஜாமன்நகர், டெல்லி, மும்பை, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தங்களது சேவையை முதல் கட்டமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது.
ப்ரீவியூவ் ஆஃபர்
ஜியோ நிறுவனம் தனது ஃபைபர் சேவையில் அளிக்க இருக்கும் இலவச சேவை திட்டத்திற்கு ஜியோ ஃபைபர் ப்ரிவியூவ் ஆஃபர் என்ற பெயரில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று மாதத்திற்கு இலவசமாக 100 mbps இணையதள வேகத்தில் சேவை பெற முடியும் என்று கூறப்படுகின்றது.
டாரிப் திட்டங்கள்
ஜியோ ஹோம் பிராட்பேண்ட் அல்லது ஃபைபர் டூ தி ஹோம் (FTTH)இணைதள சேவை டாரிப் கட்டணங்கள் 500 ரூபாய் செலுத்தினால் 600 ஜிபி தரவும், 2,000 ரூபாய் செலுத்தினால் 1000 ஜிபி தரவு 100 mbps வேகத்தில் பெறலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications