வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஈபிஎப்ஓ பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தற்போது 20 நாட்களாக நாட்களை உள்ள 10 நாட்களாகக் குறைத்துள்ளது.
2015-ம் ஆண்டு ஜூலை மாதம் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பிஎப் திட்டத்தில் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நாட்களை 45 நாட்களில் இருந்து 20 நாட்களாகக் குறைத்தது.
3 மணி நேரத்தில் பிஎப் பணத்தைத் திரும்பப் பெறும் முறை
2017 மே 1 ம் தேதி பிஎப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான புதிய முறையை அறிமுகம் செய்த வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆதார் கணக்குடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மற்றும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்குப் பணத்தைத் திரும்பப் பெற கோரிக்கை வைக்கும் 3 மணி நேரத்தில் பட்டுவாடா செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
குறைக்கப்பட்ட அதிகபட்ச நாட்கள்
ஈபிஎப்ஓ அமைப்புத் தற்போது அறிமுகம் செய்ய உள்ள இந்த நாட்கள் குறைப்பின் மூலமாக அதிகப் பணிகள் இருக்கும் போது குறைந்தபட்சம் 10 நாட்களிலும், அதிகபட்சம் 15 நாட்களிலும் பிஎப் பணம் பட்டுவாடா செய்யும்.
ஈபிஎப்ஓ குடிமக்கள் சாசனம் 2017
பெங்களூரில் தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தத்ரேயாவால் இன்று திறக்கப்பட்ட ஈபிஎப்ஓ இன் குடிமக்கள் சாசனம் 2017-இல் இந்தப் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய ஈபிஎப்ஓ சாசனங்களின் படி வெளிப்படைத்தன்மையுடன், பொறுப்புடைமையுடனும், பிஎப் அப்மைப்புத் திறமையாகக் குறைகளை அறிந்து தீர்த்து வைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது.
ஈபிஎப்ஓ மின்னணு நீதிமன்றம்
பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவின் கீழ் ஈபிஎப்ஓ மின்னணு நீதிமன்றம் சேவை ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இந்தக் காகிதம் இல்லா ஈபிஎப்ஓ மின்னணு நீதிமன்ற சேவை மூலமாக முதலாளிகள், ஊழியர்கள் என அனைவரிடமும் வெளிப்படையாகச் செயல்பட்டு வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள குறைகள் தீர்க்கப்படும்.
மின்னணு நீதிமன்றம் எப்படி அணுகுவது
மேலும், நீதிமன்றத்திதை எளிதில் அணுகுவதற்காக, தானியங்கி பதிவுகள் அவர்களின் பதிவுகளின் எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். பங்குதாரர்கள் ஆன்லைன் தனிப்பட்ட நிகழ்வுகள் மூலமாகக் கண்காணிக்க முடியும் என்றும் ஈபிஎப்ஓ தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications