விமானங்களில் பயணம் செய்யும் போது எக்கானமி வகுப்புப் பயணத்தில் விமானக் கட்டணங்கள் குறைவாக இருக்கும். இதனை மேலும் குறைத்து விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக 6 சதவீதமாக இருந்த வரியை 5 சதவீதமாகச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி-ல் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிஸ்னஸ் கிளாஸ் மற்றும் பிற வகுப்பு விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு 9 சதவீதமாக இருந்து வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால் இந்தப் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஜிஎஸ்டி வரி விகிதம்
ஜிஸ்டி கவுன்சில் 5, 12, 18, 28 சதவீதம் என 4 வகையாகத் தொலை தொடர்பு, காப்பீடு, ஹோட்டல்கள் மற்றும் உணவக துறைகளுக்கு வரி விகிதங்களை அறிவித்துள்ளது.
ஏர் டிராப்பிக்
விமான நிறுவனங்கள் ஏற்கனவே பல சலுகைகளை அறிவித்து ஏர் டிராப்க்கினை அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசும் உதான் என்ற 1 மணி நேர விமானப் பயணங்களுக்கு 2,500 அதிகபட்ச விலையுடன் சலுகை விலை அறிவித்தது.
எக்கானமி வகுப்பு
இப்போது அதன் அடுத்தக் கட்டமாக எக்கானமி வகுப்பு விமானப் பயணங்களுக்கு ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்ட நிலையில் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய விமான டிராப்பிக் உலக நாடுகளுடன் ஒப்பீடு
2016-ம் ஆண்டு இந்தியாவில் 100 மில்லியன் அளவில் பயணிகள் அளவு அதிகரித்துள்ளதாகும், இதே காலக் கட்டத்தில் அமெரிக்காவில் 719 மில்லியன் பயணிகளும், சீனாவில் 436 மில்லியன் பயணிகளும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications