டெல்லி: இந்தியாவில் கருப்புப் பணம், ஊழல், பினாமி பெயரில் இருக்கும் சொத்துக்களைக் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்டு மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையை நடத்தி வருகின்றனர்.
கடந்த 6 மாதத்தில் செய்யப்பட்ட அதிரடி சோதனையில் வருமான வரித்துறையினர் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது.
இதில் 240 வழக்குகளின் கீழ் சுமார் 400 பினாமி பணப் பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

இந்தியாவில் பினாமி தடை சட்டம் 1988ஆம் ஆண்டு முதல் முறையாக அறிவிக்கப்பட்டாலும் அது இன்று வரை அமலாக்கம் செய்யப்படாமல் இருந்தது. 28 வருடங்களுக்குத் தற்போது மத்திய அரசு இதனைப் புதுப்பிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
இந்தச் சட்டம் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பயன்பாட்டு தடைக்குப் பின் ஒரு வாரத்தில் அமலாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் அமலாக்கத்திற்குப் பின் வருமான வரித்துறை செய்ய அதிரடி சோதனையில் மத்திய பிரதேசத்தில் ஒரு ஓட்டுநர் 7.7 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைத் தனது பெயரில் வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல் எவ்விதமான வர்த்தகமும் செய்யாமல் பெயருக்கு மட்டும் நிறுவனத்தைத் துவங்கி, இதன் மூலம் பல விலைமதிப்புடை சொத்துக்களை வாங்கி ஒரு கார்பரேட் ஊழியர்கள் செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இன்னும் பல அதிர்ச்சியூட்டும் மோசடிகள் இந்தச் சோதனையில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications