இணையதள ஷாப்பிங் உலகில் ஈபே இணையதளத்திற்கு என்று தனிச் சிறப்பு உண்டு. இந்த இணையதளம் மூலமாக நாம் விரும்பும் பொருட்களை ஏலத்தில் கூடு வாங்கலாம்.

மிகவும் பிரபலமான ஷாப்பிங் இணையதளத்தில் கிடைக்காத பல எலக்டிரானிக்ஸ் பொருட்கள் கூட ஈபே தளத்தில் கிடைக்கும் என்பது சிறப்பு. இந்தியர்கள் முன்பு இருந்ததைப் போல ஈபே தளத்தைப் பயன்படுத்தலாம். அதற்கான பிற காரணங்களை இங்குப் பார்ப்போம்.
1. நீங்கள் ஒரு சேகரிப்பாளராக இருந்தால், தனித்துவமான ஒன்று எப்போதும் அதன் சாளரத்தின் உள்ளே இருக்கும், நீங்கள் அரிதான பொருட்களைப் பெற வழிவகைச் செய்யும்.
2. இறக்குமதி செய்யப்பட்ட அரிதான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
3. பழைய பொருட்களைப் புதுப்பித்துப் பேக் செய்யப்பட்ட பொருட்களை வேளி சந்தையை விடக் குறைவான விலையில் வாங்கலாம்.
4. உள்ளூர் முதல் வெளிநாட்டு டெரெண்டு பொருட்கள் வரை அனைத்தையும் வாங்கலாம்.
5. ஈபே தளத்தில் எந்தப் பொருட்களை வாங்கினாலும் உங்களுக்கு அளிக்கப்படும் குறீட்டை பயன்படுத்தில் 8%, 10%, 12% சலுகையில் மற்றோரு பொருளை வாங்கலாம்.
6. அரிதான பொருட்களை ஏலத்தில் வாங்கலாம்.
7. முகப்புப் பக்கம் சீசனுக்குத் தகுந்தார் போல மாற்றி அமைக்கப்படும்.
8. விலை, விற்பனையாளர், தரம், ஷிப்பிங் ஆகியவற்றை மதிப்பீடு செய்து பொருட்களைத் தேடலாம் மற்றும் உலாவலாம், ஆனால் நீங்கள் வாங்குவதற்கு முன்பே எப்போதும் தயாரிப்பு விதிமுறைகள் மற்றும் விளக்கங்களைச் சரிபார்க்க நினைவில் கொள்ளுங்கள்.
9. நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களுக்குப் பதிலாகப் பிற பொருட்களை ஆர்டர் செய்யும் போது ஈபே கேரண்டி மூலமாகச் சரியான பொருட்களைத் திரும்பப் பெற முடியும்.
10. ஏதேனும் குறைகள் இருந்தால் நேரடியாக விற்பனையாளர்களைத் தொடர்பு கொண்டு துரித டெலிவரியும் பெறலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications