22 வயது இளைஞனின் விடா முயற்சிக்கு கிடைத்த பரிசு 45 லட்சம் ரூபாய்-வீடியோ
இந்தியாவில் 22 வயதுடைய இளைஞன் அன்கிட் ஸ்ரீநிவாஸ்தவா தனது விடா முயற்சியின் மூலம் சுமார் 45 லட்சம் ரூபாய்ச் சம்பாதித்துள்ளார். 2 வருடத்தில் 45 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் அளவிற்கு ஸ்ரீநிவாஸ்தவா உருவாக்கிய செயலியின் பெயர் லா மியூசிக் (La Musique).


Click it and Unblock the Notifications