டெக் நிறுவனங்கள் இடையில் பெறும் போட்டி இருந்தாலும் ஆல்ப்பாபெட், ஆப்பிள், ஃபேஸ்புக், அமேசான் மற்றும் மைக்ரோசாட் உள்ளிட்ட நிறுவனங்கள் தனித்துவமாக வாடிக்கையாளர்களைக் கவர்வது மட்டும் இல்லாமல் பல லட்சம் கோடிகளை ஒவ்வொரு ஆண்டும் சம்பாதித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
அன்மையில் விஷுவல் காபிடிஸ்ட் என்ற நிறுவனம் வெளியிட்ட விளக்கப்படத்தினை வைத்துப் பார்க்கும் போது நாம் இங்குப் பார்க்க இருக்கும் இந்த 5 நிறுவனங்களும் உலகளவில் பெரும் புரட்சியை நிகழ்த்தியுள்ளன என்று கூறலாம்.
கூகிள் மற்றும் ஃபேஸ்புக்கின் முக்கிய வருவாய் ஆதாரமாக ஆன்லைன் விளம்பரமும், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மென்பொருகளில் இருந்து பெரிய அளவில் வருவாய்க் கிடைக்கின்றது. 5 நிறுவனங்களும் பல்வேறு டெக் சேவைகளை அளித்து வரும் நிலையில் எப்படி எங்கு இருந்து எல்லாம் அதிக லாபம் பெறுகின்றன என்று இங்குப் பார்ப்போம்.
ஆப்பிள்
ஐபோன்: 63%
சர்வீசஸ்: 11%
மேக்: 11%
ஐபாடு: 10%
பிற வருவாய்: 5%
கூகுள் அல்லது ஆல்ப்பாபெட்
விளம்பரங்கள்: 88%
பிற சேவைகள்: 11%
பிற பெட்கள்: 1%
மைக்ரோசாப்ட்
எம் எஸ் ஆப்பிஸ்: 28%
விண்டோஸ் சர்வர் மற்றும் அஸ்யூர்: 22%
பிற சேவைகள்: 18%
எக்ஸ் பாக்ஸ்: 11%
விண்டோஸ் இயங்கு தளம்: 9%
விளம்பரங்கள்: 7%
சர்ஃபேஸ்: 5%
அமேசான்
பிராடக்ட்கள்: 72%
நீடியா: 18%
அமேசான் வெப் சர்வீசஸ்: 9%
பிற சேவைகள்: 1%
பேஸ்புக்
விளம்பரங்கள்: 97%
பிற வருவாய்: 3%
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications