பிராவிடென்ட் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஊழியர்களும், ஊழியர்களுக்கு வேலை அளித்த நிறுவனங்களும் ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ தொகையில் 12 சதவீதம் பிஎப் கணக்கிற்கு வைப்புச் செய்வது வழக்கம்.
இந்த அளவீட்டை 12 சதவீதத்தில் இருந்து 10 சவீதமாகக் குறைக்க மத்திய தொழிலாளர் அமைச்சகம் பிரிந்துரை செய்த நிலையில், அதற்கான ஆலோசனை சனிக்கிழமை நடைபெற்றது.
EPFO அமைப்பு
ஓய்வூதிய அமைப்பான EPFO அமைப்பு மத்திய அரசின் பரிந்துரையை ஆய்வு செய்து முழுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆசோசனை குழுவில் பங்குபெற்ற அனைத்து உயர் நிர்வாகக் குழு அதிகாரிகளும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
12 சதவீத பங்கீட்டு
இதன் மூலம் 12 சதவீத பங்கீட்டு அளவு தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் எனவும் ஈபிஎப்ஓ அமைப்பு அறிவித்துள்ளது.
மறுப்பு
தற்போதைய நிலையில் அடிப்படை சம்பளம் 15,000 ரூபாய் இருக்கும் அனைவருக்கும் பிஎ பங்கீட்டிற்குப் பணம் செலுத்த வேண்டும் என்பது நடைமுறையில் இருக்கிறது. இதன் அளவை 25,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்னும் மத்திய அரசின் பரிந்துரைக்கும் ஆய்வு செய்து மறுப்பு தெரிவித்துள்ளது.
முக்கிய அமைப்புகள்
மேலும் மத்திய அரசின் பரிந்துரையை CII மற்றும் FICCI அமைப்புகளும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.11.50 லட்சம் கோடி
EPFO அமைப்பின் கீழ் தற்போது சுமார் 4.2 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். மேலும் இந்த அமைப்பு சுமார் 11.50 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒவ்வொரு வருடமும் கையாண்டு வருகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications