நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா-வின் பதவி நீட்டிப்புக் காலம் வருகிற அக்டோபர் 6ஆம் தேதியுடன் முடிவடையும் காரணத்தால், இவ்வங்கிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கு முழுவீச்சில் இறங்கியுள்ளது மத்திய நிதியமைச்சகம்.
இதுகுறித்து மத்திய நிதியியல் சேவைத் துறை, வங்கி வாரியத்திற்கு அனுப்பிய அறிக்கையில், இந்த வருடம் முடிவிற்குள் பொதுத்துறை வங்கியில் காலியாக இருக்கும் முக்கியப் பதவிகள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது என நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமாக எஸ்பிஐ வங்கியில் தலைவர் பதிவியைக் குறிப்பிட்டுள்ளது நிதியியவ் சேவைத் துறை. எஸ்பிஐ வங்கி இந்திய வங்கித்துறையில் சுமார் 20 சதவீத சந்தை வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

வருகிற அக்டோபர் 6ஆம் தேதியன்று அருந்ததி பட்டாச்சார்யா தனது 4 ஆண்டுக்கால நீட்டிக்கப்பட்ட பதிவி காலம் முடிவடைகிறது. எஸ்பிஐ வங்கி சேர்மேன் தாண்டி நான்கு முக்கியத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இதில் அருந்ததி பட்டாச்சார்யா தற்போது சேர்மேன் பதவியில் இருக்கிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications