டட்சன் கார் நிறுவனம் துவங்கிய புதிய கட்சி..! #voteforchange
டட்சன் கார் நிறுவனம் புதிதாக 'தி டட்சன் கட்சி' என்ற விளபரத்தை வெளியிட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது ஒரு அரசியல் கட்சி விளம்பரம் போலவே இருந்தாலும் இது டட்சன் 'காரில் செல்பவர்களுக்குச் சிரமம் இல்லை' என்ற பிரச்சாரத்தினை முன்வைக்கின்றது.

டட்சன் கட்சி காரில் பயணம் செய்பவர்களுக்கு அதிக ஸ்டைல், சிறப்பான இருக்கை, சிறந்த பயணம் போன்றவற்றை நல்ல வேகத்துடன் வழங்கும் என்றும், புதிய தலைவர் சாலையில் செல்கிறார் என்றும் அந்த விளம்பரம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications