இந்திய பங்குச்சந்தையும் பொருளாதாரமும், வெளிநாட்டுச் சந்தைகளை அதிகம் நம்பி இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இந்நிலையில் வெளிநாட்டுச் சந்தைகள் அனைத்தும் அமெரிக்கச் சந்தையின் முடிவுகளின் ஆதிக்கம் அதிகம் கொண்டிருக்கும் காரணத்தால் அமெரிக்காவின் முடிவுகள் இந்திய சந்தையையும் பாதிக்கும்.

உதாரணமாக அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை 1 சதவீதம் உயர்த்தினால் கூட, உலகில் இருக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் அமெரிக்க முதலீட்டுப் பத்திரத்தில் தான் முதலீடு செய்வார்கள். இதனால் உலக நாடுகளில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் சரிவு, தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவு எனப் பல மாற்றங்கள் ஏற்படும்.
இத்தகைய வட்டி விகித மாற்றங்களை முடிவு செய்வதையே அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கி செய்கிறது. இதற்காக ஒரு ஆண்டுக்கு 8 முறை நாணய கொள்கை ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது பெடர்ல் ரிசர்வ்.
இந்திய ரிசர்வ் வங்கியை விடவும் 2 முறை அதிகமாக நாணய கொள்கை கூட்டத்தை நடத்துகிறது அமெரிக்கா. இதன் பிடி 2017ஆம் ஆண்டின் திட்டம் என்ன..?
முதல் கூட்டம்: ஜனவரி/ பிப்ரவரி: 31-1ஆம் தேதி
2வது கூட்டம்: மார்ச் 14-15
3வது கூட்டம்: மே 2-3
4வது கூட்டம்: ஜூன் 13-14
5வது கூட்டம்: ஜூலை 25-26
6வது கூட்டம்: செப்டம்பர் 19-20
7வது கூட்டம்: அக்டோபர்/நவம்பர் 31-1
8வது கூட்டம்: டிசம்பர் 12-13
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications