இந்தியாவில் மத்திய வங்கியாக இயங்கும் ரிசர்வ் வங்கி நாட்டின் வளர்ச்சி மற்றும் தேவையை உணர்ந்து வட்டி விகிதங்களை உயர்த்தவும், குறைக்கவும் செய்யும்.
மேலும் நாட்டின் பணவீக்கம், பணப்புழக்கம், பொருளாதார வளர்ச்சி, ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் சரிவை கொண்டு வட்டி விகிதத்தைக் குறைத்து தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இருக்கும் படி வைப்பது ரிசர்வ் வங்கியின் தலையாயக் கடமை.

இதற்காக ரிசர்வ் வங்கி குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு 4 நாணய கொள்கை கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது சட்டம். இதன்படி நாட்டின் நலனுக்கான ஆர்பிஐ வருடத்திற்கு 6 முறை அதாவது இருமாதத்திற்கு ஒரு முறை என நாணய கொள்கை கூட்டத்தை நடத்துகிறது.
இதன் பிடி 2017-18ஆம் நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தை அட்டவணை இதுவே
முதல் இருமாத கூட்டம்: ஏப்ரல் 5 மற்றும் 6, 2017
2வது இருமாத கூட்டம்: ஜூன் 6 மற்றும் 7, 2017
3வது இருமாத கூட்டம்: ஆகஸ்ட் 1 மற்றும் 2, 2017
4வது இருமாத கூட்டம்: அக்டோபர் 3 மற்றும் 4, 2017
5வது இருமாத கூட்டம்: டிசம்பர் 5 மற்றும் 6, 2017
6வது இருமாத கூட்டம்: பிப்ரவரி 6மற்றும் 7, 2018
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications